சட்டப்பூர்வமாக்க முயற்சிக்கிறீர்களா

img

இந்தியப் பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள்... ஒரு கணம் கூட நீங்கள் பதவியில் நீடிக்கக் கூடாது... பாலியல் வன்கொடுமைகளை சமரசப்படுத்தி, சட்டப்பூர்வமாக்க முயற்சிக்கிறீர்களா?

மிகமுக்கியமான விஷயங்களில் கற்றறிந்த நீதிபதியின் இதுபோன்ற அணுகுமுறை, அவர் முற்றிலும் சுரணையற்றவராக இருப்பதையே தெளிவாகக் காட்டுகிறது...

;